Friday, September 14, 2007

கல்யாணமாயிடிச்சா நரேன்...?

Get this widget | Share | Track details


பள்ளிக்கூடம் படத்தின் நாயகன் நரேனுடன் ஒரு பால்ய நினைவுகளைப் பற்றியதுமான உரையாடல் இது

Tuesday, August 28, 2007

இது என்ன மாயம் இது எதுவரை போகும்....

வெயில் படத்தின் இசையில் உருகி பின் மருகிப்போகாதோர் யாருண்டு. வெயில் படத்தில் இசைக்குச் சொந்தக்காரருடன் ஒரு சொல்லாடல்.



நிகழ்ச்சித் தயாரிப்பும் தொகுப்பும் த.அகிலன்

Monday, August 27, 2007

இன்னொரு பக்கம் - கமல்ஹாசன்

முற்றுமுழுதாக கணிணியின் சாதாரண ஒலிவாங்கி கொண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சி கொஞ்சம் தொழில் நுட்ப ரீதியிலான குறைபாடுகளை அதிகம் கொண்டுள்ளது எனக் கருதுகிறேன். பிறகெதற்கு இங்கே என்கிறீர்களா எனது அனுபவங்களின் மறுபக்கமாக இதைப் பார்க்கலாமே.

Saturday, August 25, 2007

பேரூந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்.... யுகபாரதியின் இனிய நினைவுகள்

முதலில் வெளியிடப்பட்ட யுகபாரதியினுடைய உரையாடலின் தொடர்ச்சியாக இது இடம்பெறுகிறது.



நிகழ்ச்சித் தயாரிப்பும் தொகுப்பும் - த.அகிலன்

Tuesday, August 21, 2007

குத்துப்பாடல் தேவையா? மன்மதராசா எழுதிய யுகபாரதியிடம் கேட்கலாமா?

திரைப்படபாடலாசிரியர்,கவிஞர்,பதிப்பக உரிமையாளர் என்கிற பல அடையாளங்களைத் தன்னுள்ளே. கொண்டிருக்கும். "பல்லாங்குழியின் வட்டம்பார்த்தேன் ஒற்றைநாணயம்" எனத் திரை இசை ரசிகர்களை தன்னைச்சுற்றி வட்டமிட வைத்த யுகபாரதி அவர்களுடனான உரையாடலின் முதல் பகுதி.

கல்யாணமாமே சிறீகாந்?

ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் புதிய இளம் நாயகன் சிறீகாந்தின் திருமண அறிவிப்பு வெளியான நேரத்தில் வடபழனியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கான விளம்பரம்


சுவாரசியமான உரையாடல்..


நிகழ்ச்சித்தயாரிப்பு - த.அகிலன்
உதவி- அருண்கதாதரன்
குரல் - த.அகிலன் as குலோத்துங்கன்

Monday, August 20, 2007

பருத்தி வீரன் அமீர்

2007ல் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அல்லது ஓடிய பருத்திவீரன் என்கிற சினிமாவின் இயக்குனர் அமீர் அவர்களுடனான சந்திப்பு.

நிகழ்ச்சித் தயாரிப்பு:த.அகிலன்
நிகழ்ச்சித் தொகுப்பு:த.அகிலன்
தயாரிப்பில் உதவி: அருண்கதாதரன்.




வரிவடிவில் படிக்க

முதல் சப்தம்..

வணக்கம் நண்பர்களே!
எனது ஒலி வடிவிலான பதிவுகளை இடுவதற்கான புதிய தளம் இது. நான் இது வரை எடுத்து பேட்டிகள் வானொலியில்அறிவிப்பாளராக(ஒரு ரேடியோ) பணியாற்றியபோது. அதற்காக எடுத்த பேட்டிகள் தயாரித்த நிகழ்ச்சிகளை இந்த வலைப்பூவில் இடப்போகிறேன். கனவுகளின் ஒலியாய். கேட்கலாமா?