Tuesday, August 21, 2007

கல்யாணமாமே சிறீகாந்?

ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் புதிய இளம் நாயகன் சிறீகாந்தின் திருமண அறிவிப்பு வெளியான நேரத்தில் வடபழனியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கான விளம்பரம்


சுவாரசியமான உரையாடல்..


நிகழ்ச்சித்தயாரிப்பு - த.அகிலன்
உதவி- அருண்கதாதரன்
குரல் - த.அகிலன் as குலோத்துங்கன்

1 comment:

நளாயினி said...

ம்.. முதல் முயற்சி. ஆனாலும் பல அனுபவமுள்ளவர் போல் இருந்தது நிகழ்ச்சி.. ஆனாலும் நான் சினிமாவை விட்டு மிக தூரம். இன்னும் அதிக ஆர்வமில்லை சினிமாவில். முயற்சிக்கிறேன்.நல்ல பாடல்.இந்த பாடலை இப்போ தான் முதன் முதல் கேட்டேன் என்றால் நம்பவா போகிறீர்கள்.!!?vaalthukal. thodarunkal